இந்த பிரபலமான Feature திரும்பவும் 😳 WhatsApp -ல வந்துடுச்சா ?
வீடியோ status 30 Seconds வரை பதிவேற்றுவதற்கான தகவல் முதலில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா v2.20.166 பதிப்பில் WABetaInfo-ஆல் காணப்பட்டது. இந்த அம்சம் இப்போது அனைத்து பயனர்களுக்கும் சமீபத்திய அப்டேட்டுகளுடன் தெரியும். கூகுள் பயனர்களின் அடிப்படையில் இந்த வாட்ஸ்அப் அப்டேட்டை வெளியிடக்கூடும் என்ற தகவலையும் இந்த அறிக்கை வழங்குகிறது. அதை நீங்கள் உடனடியாக Play store ரில் பார்க்க முடியாது.
நீங்கள் சமீபத்திய பீட்டா அப்டேட்டை பதிவிறக்கும் போது 30 Seconds மட்டுமே வீடியோவைப் பதிவேற்ற முடியும் என்றும் WABetaInfo கூறியுள்ளது. பயனர்கள் APKMirror மூலம் சமீபத்திய பீட்டாவையும் அப்டேட் செய்ய முடியும்.
சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா 2.20.166-ஐ Install செய்த பின், பயனர்கள் தங்கள் வீடியோவை 30 விநாடிகள் வரை பதிவேற்ற முடியும். இந்த அம்சம் நிலையான பதிப்பில் எப்போது வெளியிடப்படும் என்பது தெரியவில்லை.

Comments
Post a Comment