வோடபோன் ரூ.29 க்கு புதிய ரீசார்ஜ் பேக் அறிமுகம்!

வோடபோன் நிறுவனம்  தனது வாடிக்கையாளர்களுக்கு  புதிய ரீசார்ஜ்  பேக்கை  அறிமுகம் செய்துள்ளது. அதன் விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் .


வோடாபோன் நிறுவனம்  அறிமுகப்படுத்திய  புதிய ரீசார்ஜ்  பேக் ரூ.29 விலையில் அதன் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி  பற்றி விவரங்கள் இதோ !

இந்த பிரபலமான  Feature திரும்பவும் 😳 WhatsApp -ல வந்துடுச்சா ?

வோடபோன் தனது வாடிக்கைளர்களுக்கு அறிமுகப்படுத்திய  ரூ.29 ரீசார்ஜ் பேக்கில் ரூ.2௦ மதிப்பிலான டாக்டைம்  மற்றும் 100MB டாட்டா வை வழங்குகிறது.வாய்ஸ் கால் -ற்கு  வினாடிக்கு 2.5 பைசா கால் ரேட்-ஐ  தருகிறது.இதன் வேலிடிட்டி 14 டேஸ்  ஆகும். தற்பொழுது இந்தியா-வில் டெல்லி வட்டார பகுதிகளில் கிடைக்கிறது.




இந்த புதிய OFFER வோடபோன் மற்றும் ஐடியா வலைத்தளங்களில்  கிடைக்கிறது.இதை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் வோடபோன் வலைத்தளங்களுக்கு செல்லலாம் மற்றும் வோடபோன் ஆப்பிளும் பயன்படுத்திக்கொள்ளலாம்.


இதற்கு முன்பாக இந்த பிளான்  தேசிய, உள்ளூர் மற்றும் ரோமிங் அழைப்புகளை நிமிடத்திற்கு 30 பைசா என்கிற விகிதத்தின் கீழ் வழங்கியது. மேலும் இது ஏழு நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்கி இருந்தது.

  
இதற்கிடையில், வோடபோன் ஐடியா ரூ.399 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டங்களில் அதன் டபுள் டேட்டா சலுகையை நீக்கியது. இந்த திட்டங்கள் வோடபோன் வலைத்தளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இப்போது இந்த திட்டங்களின் டபுள் டேட்டா நன்மை அகற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக வோடபோன் ஐடியா ரூ.299, ரூ.399, ரூ.449, ரூ.599 மற்றும் ரூ.699 பேக்குகளில் டபுள் டேட்டா சலுகை  கிடைத்தது. இப்போது அந்த டபுள் டேட்டா சலுகையானது ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்  திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும் . 



Comments

Popular posts from this blog